HOME CLICK ME

Friday, 2 August 2013

கவனம்!கவனம்!


கவனம்!கவனம்!கவனம்!கவனம்!கவனம்!கவனம்!கவனம்!கவனம்!

கவனமாக படியுங்கள்! காகிதம்தானே என்று கசக்கி உங்கள் பொன்னான காலத்தை காலடியில் போட்டுவிடாதீர்கள்.
                                                                 நன்றி 
+2 படிக்கும் மாணவர்கள் மார்க் அதிகம் எடுக்கவேண்டும் .IIT ,NIT, MBBS,அல்லது நல்ல காலேஜ்களில் சேரவேண்டும்.

BE,ME,DIPLOMA,ITI ,MSC,BSC,என மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள்  90% மார்க் எடுக்கவேண்டும்.

இப்படி விழுந்து  விழுந்து படித்து அரசு வேலைக்கு விண்ணப்பிக்க போனால் சராசரி மார்க் 60% எடுத்தால் போதும்.மேலும் SYLLABUS என்று எந்த EXAM ம் பார்த்தாலும் 10 ம் வகுப்பு வரை உள்ள கணக்குகள் (NUMERICAL),திறனறியும் தர்க்கஅறிவு சோதனைகள்(REASONING),
ஆங்கிலம் ,மற்றும் பொதுஅறிவு இவைகள் தான் மிகவும் குறைந்த நேரத்தில் விடையளிக்குமாறு கேட்கப்படுகிறது .
தனியார் நிறுவனங்களும்  மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் இதே போன்ற EXAM தான் நடத்துகிறார்கள்.
படித்து கொண்டு இருக்கும் காலத்திலேயே ஏதேனும் COACHING CENTERல் SHORTCUT MATHS - REASONING பயிற்சியை கற்றுக்கொண்டு தினமும் ஒருமணிநேரம் பயிற்சி மேற்கொண்டால் 
உங்கள் கனவு நனவாவது உறுதி.

இதன் வழிமுறைகளை விரிவாக தெரிந்து கொள்ள நாங்கள் நடத்தும் இலவச பயிற்சிக்கு முன்பதிவு (+9197902 56064 ) செய்து வாருங்கள்.
என்ன படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
                                                N.BHARATHIRAJA 
                       SRI SAI RAM ACADEMY 
  65/11,KKR BUILDING, SANGARAN PILLAI ROAD,
               SRC COLLEGE OPP,TAMILNADU,
                            TRICHY.600002.
                       CELL :+91 97902 56064