அன்பார்ந்த மாணவர்களே, 8,10,12, BSC என்ற பலவகை படிப்புகள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக பல்வேறு கம்பெனிகளுக்கு செல்லும்பொழுது ஏதேனும் தொழிற் படிப்பு சான்றிதழ் இருக்கிறதா? இல்லையென்றால் வேலை கிடையாது என அனுப்பிவிடுகிறார்கள். BE, DIPLOMA முடித்தவர்கள் ஒவ்வொருநிறுவனத்திலேயும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே தேவைபடுகிறது. (ITI முடித்து விட்டு அரசு வேலை அல்லது அரசு சார்ந்த துறையில் பணியில் அமருங்கள்.பின்னர் வேலைக்கு தேவையான மேல்படிப்பு தொடர்ந்து படிக்கலாம்.)
பெற்றோரின் சுமையை குறையுங்கள்
பெற்றோரின் சுமையை குறையுங்கள்