LOCKING UNIT STUD PREPARATION
இந்த வேலையானது இயந்திரத்தால் செய்யப்படவேண்டும்.
ஆனால் எங்கள் திருச்சி ITI பொருத்துநர் மாணவர்கள் FILE மூலம் கைகளாலேயே உருண்டையாக தேய்த்து செய்ததுதான் இதில் முக்கியமான சிறப்பு அம்சம் ஆகும்
TURNER TRADE
இந்த டூல்ஸ் ஆனது FITTER TRADE இல் முழுவடிவில் தயாரிக்கப்பட்டு எங்கள் ITI யில் உள்ள TURNER TRADE இல் பயன்படுத்த படுவது எங்கள் பொருத்துநர் பிரிவு மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் ஆகும்.
FITTER TRADE .
GOVT ITI TRICHY.