செய்திகள்(38)
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 110 விதியின் கீழ் 23-07-2015 அன்று அறிவிக்கப்பட்ட மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் துவக்கவிழா.
நாள் : 09-01-2015
விழாவிற்கான ஏற்பாடுகளை துணை இயக்குனர் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் ,மாணவர்கள்,கிராமத்து தலைவர்கள் ,பஞ்சாயத்து தலைவர்கள் ,ஊர் மக்கள் அனைவரும் துரிதமாக செய்து வருகின்றனர் .
அன்பான மாணவர்களே ,மக்களே அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் .
வாருங்கள் ! வந்து பயன்பெறுங்கள் !!

செய்திகள்(37)
மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் !! மண் வளம் காப்போம் !!!
இன்று எங்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் மரம் நாடு விழாவில் திருச்சி மண்டல இணை இயக்குனர் , IMC CHAIRMAN BHEL .மற்றும் எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

செய்திகள்(36)
இன்று (31-10-2014) திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுடன் திருச்சி மண்டல அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(34)
திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களே வருக! வருக !!
எங்கள் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு மாறுதலில் இன்று ( 30-10-2014) பணியேற்கும் எங்கள் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களை முதல்வர் ,ஆசிரியர்கள் ,அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அன்புடன் இருகரம் கூப்பி வருக !வருக !!என அன்புடன் வரவேற்கிறோம் .
செய்திகள்(31)
திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் பணி ஒய்வு பெறும் விழா
இன்று 28-02-2014 பணி ஒய்வு பெறும் எங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுக்கு எங்கள் திருச்சி மண்டலத்தின் புதிய இணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின் மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி.

செய்திகள்(30)
23-05-2013 அன்று திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இயக்குனர் அவர்களின் ஆய்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
செய்திகள்(29)
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையம்
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை
செய்திகள்(28)
செய்திகள்(27)

திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணை இயக்குனர் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையம் இன்று (26-03-2013)
மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(28)
தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலைய கணிணி பிரிவு மாணவர்களுக்கு
விலையில்லா மடிக்கணினி வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் இணை இயக்குனர்,துணை இயக்குனர் , ஆசிரியர்கள், அலுவலகர்கள் மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் .
செய்திகள்(27)
BHEL's corporate social responsibility initiative
DISTRIBUTION OF FURNITURE AND LIBRARY BOOKS TO
GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE
TRICHY.14
திருச்சி BHEL ன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் இன்று (18-04-2013) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் BHEL CSR PROJECT ன் தலைவர்கள் , மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் இணைஇயக்குனர் ,துணை இயக்குனர் முன்னிலையில் மாணவர்களின் படிப்பிற்காக லைப்ரரிக்கு புக்குகள் மற்றும் மாணவர்களின் வகுப்பு அறைகளில் அமர்ந்து படிப்பதற்கு உதவியாக மேஜைகள் வழங்கும் விழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
இந்தபேருதவியைவழங்கியBHELநிறுவனத்திற்குஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் மனமார்ந்த நன்றிகள் .
செய்திகள்(26)
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தேசிய கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 23-03-2013அன்று வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது .

செய்திகள்(25)
(2)
(3)
CLICK ME.......................<> ALL PHOTOS
தமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கும்
அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கும்
அனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு
எங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் ..
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிவித்தபடி எங்கள் திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிகள் ஆரம்பிக்கபட்டது .
22-03-2013 அன்று வரை முடிவடைந்த பணிகள்
(1)
(3)
செய்திகள்(24)
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் உயர்த்தப்பட்ட கல்வி தொகை வழங்கும் விழா.
செய்திகள்(23)
"ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்"
அன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி.
இன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
அதன்படி தங்கள்நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com
செய்திகள்(22)
துணை இயக்குனர்,மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இன்று (02-01-2013) எங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்தனர் .

செய்திகள்(21)
1) I T I ALUMNI ASSOCIATION முதல் பணியாக துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் ஆரம்பக்கட்டம்.
2) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் இரண்டாம் கட்டம் .
3) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் மூன்றாம் கட்டம்.
4) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் நான்காம் கட்டம்.
WIREMAN HELPER EXAM ஆனது எங்கள் துணை இயக்குநர் அவர்கள் முன்னிலையில் 22-12-12 அன்று சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(19)
தோன்றின் புகழோடு தோன்றுக
1) I T I ALUMNI ASSOCIATION முதல் பணியாக துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் ஆரம்பக்கட்டம்.
2) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் இரண்டாம் கட்டம் .
3) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் மூன்றாம் கட்டம்.
4) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் நான்காம் கட்டம்.
செய்திகள்(20)
செய்திகள்(19)
தோன்றின் புகழோடு தோன்றுக
திருச்சி அரசு தொழிற்பயிற்சிநிலையத்தில்புதியதாகதொடங்கவிருக்கும்
"தொழிற்பயிற்சி நிலைய முன்னால் மாணவர் சங்கம்"
ITI ALUMNUS ASSOCIATION
ITI ALUMNUS ASSOCIATION
சார்பாக எங்கள் முதல் குறிக்கோளான அனைத்து போட்டி தேர்வுகளிலும்
(COMPETITIVE EXAM களிலும்) மின்னல் வேகத்தில் விடையளித்து

"போதிய நேரம் இல்லை "
என்றகுறையை தீர்த்து அனைத்து அரசு துறைகளிலும் எங்கள் மாணவ செல்வங்கள் பணியில் அமர

NUMERICAL க்கு SHORTCUT MATHS ம்
REASONING க்கு TRICKS ம்
திருச்சிஅரசுதொழிற்பயிற்சிநிலையஆசிரியர்கள்மற்றும்மாணவர்கள்
துணைகொண்டு ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்த உறுதிஎடுக்கப்பட்டது.
அதன்படி இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,போலீஸ் காலனி பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையிலும்
மற்ற ஆசிரியர்கள் ,மாணவர்கள் உறுதுணையுடனும் இன்று மிகவும் சிறப்பாக வகுப்புகள் நடைபெற்றது.
எங்களுக்கு ஊக்கமும் ,உற்சாகமும் அளித்த எங்கள் துணை இயக்குனர் அவர்களுக்கும்,உடன்பணிபுரியும்ஆசிரியர்கள்அனைவருக்கும்
எங்களுக்கு கல்வி கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும்
எங்கள் சங்கத்தின் சார்பாக இருகரம் குவித்து
"கற்போம் கற்றதை கற்பிப்போம்" என வணங்குகிறோம் .
"எங்கள் இமைகள் தூங்கினாலும்
இனி
எங்கள் கல்வி தூங்காது "
"கடல் அலை ஓய்ந்தாலும்
எங்கள் கல்விஅலை ஓயாது"
இனி
..நன்றி...
செய்திகள்(18)
TAMILNADU 49th SKILL COMPETITIONS
தமிழ்நாடு 49 வது மாநில அளவிலான திறனாய்வு தேர்வில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் MACHINIST TRADE மற்றும் M/C DIESEL பிரிவு மாணவர்களாகிய திரு.S.சரவண மூர்த்தி மற்றும் திரு.L.முருகேசன் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதற்கு எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .
MACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள்
DIESEL பிரிவு மாணவர் திரு.L.முருகேசன் அவர்கள்

MACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி
DIESEL பிரிவு ஆசிரியர் திரு K.அய்யர் .ATO அவர்கள்

இவர்கள் இன்னும் மென்மேலும் வளர எங்கள் துணைஇயக்குனர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்
செய்திகள்(17)
CSR OFFICIALS OF BHEL VISITED AND INSPECTED THE COMPOUND WALL WHICH WAS CONSTRUCTED BY BHEL .DATED;08-11-2012
செய்திகள்(16)
செய்திகள்(18)
தமிழ்நாடு 49 வது மாநில அளவிலான திறனாய்வு தேர்வில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் MACHINIST TRADE மற்றும் M/C DIESEL பிரிவு மாணவர்களாகிய திரு.S.சரவண மூர்த்தி மற்றும் திரு.L.முருகேசன் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதற்கு எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .
MACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள்
MACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி
DIESEL பிரிவு ஆசிரியர் திரு K.அய்யர் .ATO அவர்கள்
MACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள்
MACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி
DIESEL பிரிவு ஆசிரியர் திரு K.அய்யர் .ATO அவர்கள்
DIESEL பிரிவு மாணவர் திரு.L.முருகேசன் அவர்கள்
இவர்கள் இன்னும் மென்மேலும் வளர எங்கள் துணைஇயக்குனர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்
செய்திகள்(17)
செய்திகள்(16)
விரைவில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22-10-2012 அன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் தொகுப்புகள் வரவிருக்கின்றது.
செய்திகள்(15)
இன்று (10-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஊழியர்கள் கூட்டம் ( STAFF MEETING)
மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(14)
இன்று (04-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் NSS மற்றும் VASAN EYE CARE இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகம் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(13)
maniyakorikai
தமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள்
செய்திகள்(12)
இன்று (24-09-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஓராண்டு பயிற்சி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு எங்கள் இணை இயக்குனர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(11)
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று எங்கள் துணை
இயக்குனர் மற்றும் திரு .கி.செல்வராஜ் ,இணை தூதுவர்
(அனைவருக்கும் பார்வை ,பெல் அழைக்கிறது )
அவர்களின் தலைமையில் கண் தானமுகாம் மற்றும் குடும்பத்தினரின்
கண் தான உறுதி மொழிப் படிவம் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்
வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் கண் தான உறுதி மொழிப் படிவத்தை இன்றே பூர்த்தி செய்து கொடுத்து திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மேலும் ஒரு வைரக்கல்லை பதித்தனர் .
செய்திகள்(10)
செய்திகள்(9)
திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று (30 -08-2012) எங்கள் இணை இயக்குனர் /முதல்வர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
கலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்ற முதல்மாணவன் திரு.கே.பிரசாத்.
நாளையும் (31-08-2004)கலந்தாய்வு உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுகிறோம்
செய்திகள்(8)
செய்திகள்(7)
செய்திகள்(15)
இன்று (10-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஊழியர்கள் கூட்டம் ( STAFF MEETING)
மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(14)
இன்று (04-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் NSS மற்றும் VASAN EYE CARE இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகம் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(13)
maniyakorikai
தமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள்
செய்திகள்(12)
இன்று (24-09-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஓராண்டு பயிற்சி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு எங்கள் இணை இயக்குனர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(11)
"மறைந்தும் விழியாய் மலர்வோம் "
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று எங்கள் துணை
இயக்குனர் மற்றும் திரு .கி.செல்வராஜ் ,இணை தூதுவர்
(அனைவருக்கும் பார்வை ,பெல் அழைக்கிறது )
அவர்களின் தலைமையில் கண் தானமுகாம் மற்றும் குடும்பத்தினரின்
கண் தான உறுதி மொழிப் படிவம் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்
வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
"நாம் மறைந்தாலும் விழிகளாக மலர்ந்திடுவோம் "
செய்திகள்(10)
செய்திகள்(9)
திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று (30 -08-2012) எங்கள் இணை இயக்குனர் /முதல்வர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
நாளையும் (31-08-2004)கலந்தாய்வு உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுகிறோம்
செய்திகள்(8)
எங்கள் வீட்டுச் செல்வி ப.வந்தனா பாரதி கடந்த ஆண்டு (2011-2012)நடந்த HSC தேர்வில் 1183/1200 மதிப்பெண்கள் பெற்றதற்காக அவர்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 1183 மரக்கன்றுகள் இன்று (23-08-2012) வழங்கி எங்கள் குடும்பத்தார் பெருமைபடுகிறோம் .
செய்திகள்(7)
திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது .
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24-08-2012
கலந்தாய்வு தேதிகள் : 30-08-2012
31-08-2012
இந்த அறிய வாய்ப்பினை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்

செய்திகள்(6)
08-08-2012 அன்று புதிய சேர்க்கை மாணவர்களுக்கு எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் விளக்கம் மற்றும் அறிவுரை நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(5)
PMBT படிக்கும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி, RAILWAY RECRUITMENT ல் CNC programmer cum operator பதவிக்கு PMBT படித்து முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு வரத்தொடங்கிவிட்டதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்ளுகிறோம் .
செய்திகள்(4)
இன்று (20-07-2012)எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் இலட்சியமான நுழைவாயில் கதவு சீரும் சிறப்புமாக பொருத்தப்பட்டது .
ENTRANCE GATE PROJECT WORK VIDEO

செய்திகள்(3)
COMING SOONENTRANCE GATE PROJECT WORK VIDEO
செய்திகள்(2)
TODAY (20-07-2012) MORNINING 9.00 AM WELDER TRADE ADMISSION IN OUR INSTITUTE
செய்திகள்(1)
TODAY (20-07-2012) AFTERNOON 1.00 PM PMBT TRADE ADMISSION IN OUR INSTITUTE
No comments:
Post a Comment
Thank you