HOME CLICK ME

Wednesday, 1 October 2014

ஆயுதபூஜை - 2014

2014 ம் ஆண்டின் ஆயுதபூஜை திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜைக்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம் .
எங்கள் இதயம் கனிந்த நன்றி !



































































J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY