FITTER MEANS: 1. Fitness -He is fit physically 2. Intelligent -Have a sound mind. 3. Talented -Have a talent to learn quickly. 4. Target -Wanted to achieve goal. 5. Efficient -Efficient in doing work. 6. Regularity -Regularity. The FITTER TRADE is well versed in such engineer workshop practices as metal cutting, filing, drilling, threading, brazing and soldering.
Saturday, 19 August 2017
Poon Cheral
எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவில்
2011to 2013 ஆம் ஆண்டு பயிற்சி முடித்து சென்றமாதம் முதல்
மத்திய அரசு பணியில் (CENTRAL POWER RESEARCH INSTITUTE ) TECHNICIAN ஆக பணிபுரியும் மாணவர்
திரு பூஞ்சேரல் Poon Cheral அவர்களின் பணி மென்மேலும் சிறப்படைய உங்கள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன் நண்பர்களே...
https://www.youtube.com/watch?v=W8RPviqO8EU
J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY