HOME CLICK ME

Friday, 24 August 2012

1183-மரக்கன்றுகள் நடும் விழா


எங்கள் வீட்டுச் செல்வி  ப.வந்தனா பாரதி கடந்த ஆண்டு (2011-2012)நடந்த HSC தேர்வில் 1183/1200 மதிப்பெண்கள் பெற்றதற்காக அவர்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 1183  மரக்கன்றுகள் இன்று (23-08-2012) வழங்கி எங்கள் குடும்பத்தார் பெருமைபடுகிறோம் .









J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY