HOME CLICK ME

Friday, 9 October 2015

BASTARD FILE TEETH PREPARATION - 09-10-2015

 இளநிலை பயிற்சியாளர்கள் - 2015-2016 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 


(1) MAKING FILE TEETH


BASTARD FILE TEETH PREPARATION


இது வரை யாரும் செய்திராத 
கண்ணுக்கு தெரியாத "BASTARD FILE "ல் அமைந்துள்ள பற்களின் வடிவத்தை மிகவும் தெளிவாக அனைவரும் அறியும் விதமாக திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் பிரிவு மாணவர்கள் "சோப்புகட்டியில்"
சிறப்பாக வடிவமைத்து  காட்டியுள்ளனர் ..



BASTARD FILE TEETH PREPARATION






( 2 ) MAKING DRILL BIT

மேலும் மெழுகுவர்த்தியில் மிகவும் அருமையாக ""DRILL BIT "" செய்து தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளனர் ...










( 3 ) MAKING CHISEL

மேலும் மெழுகுவர்த்தியில் மிகவும் அருமையாக"CHISEL MODEL " செய்து தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளனர் ...


CHISEL 


CHISEL 



  (4) MAKING CHAIN LINK

மேலும் சோப்பு கட்டியில் மிகவும் அருமையாக"CHAIN LINK  " செய்து தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளனர் ...





J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY