HOME CLICK ME

Monday, 28 September 2015

5 th NATIONAL RURAL GAMES - FOOTBALL WINNERS

திருச்சி தொட்டியம் அருகே அமைந்துள்ள Kongunadu College of Engineering & Technology ல் கடந்த 18-09-2015 மற்றும் 19-09-2015 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பாக எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் பிரிவு மாணவர்களாகிய 
1 . திரு M .முகமத் தாரிக் (M.MOHAMMED TARIQ) .. 918110099620

தந்தை பெயர் திரு முகமத் செரிப் ( MOHAMMED SHARIFE )

மற்றும் 

2. திரு M .முத்து செழியன்  ( MUTHU SEZHIYAN)  .. 918760079726

தந்தை பெயர் திரு J .முத்தமிழ் செல்வன் ( MUTHAMIL SELVAN ) 


ஆகிய இரண்டு மாணவர்களும் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று வந்துள்ளனர் .


அவர்கள் மேன்மேலும் புகழும் வெற்றியும் அடைய எங்கள் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்களின் உள்ளம் கனிந்த பாராட்டுதல்கள் ...

சிறப்புச்  செய்தி ...

இதில் 

 திரு M .முகமத் தாரிக் (M.MOHAMMED TARIQ) 

தந்தை பெயர் திரு முகமத் செரிப் ( MOHAMMED SHARIFE ) 

என்ற பயிற்சியாளர் மலேசியாவில் விரைவில் நடைபெற இருக்கும் உலக
அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார் என்பதையும் அவர் விரைவில் மலேசியா செல்லவிருக்கிறார் என்பதையும் அன்போடு தெரிவித்து கொள்கிறோம் ...






உங்கள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவியுங்கள் ..
நன்றி ...






J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY