HOME CLICK ME

Thursday, 16 August 2012

மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் திருச்சி மண்டல இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அவர்களின் தலைமையில் இன்று (16-08-2012) மரம் நடும் நிகழ்ச்சி (அரசமரம் மற்றும் ஆலமரம்) மிகவும் சிறப்பாக நடைபெற்றது







திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 21-03-2012 அன்று உலக வன நாள் மரக்கன்றுகள் நடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY