தமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு
அனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா
அவர்களுக்கு எங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின்
சிரம் தாழ்த்திய நன்றிகள் ..
http://www.sify.com/news/tn-government-to-provide-free-bicycles-to-iti-students-news-chennai-miklOdbijid.html
தோன்றின் புகழோடு தோன்றுக
DEPUTY DIRECTOR,G OVT ITI,TRICHY ,TAMILNADU
திருச்சி அரசு தொழிற்பயிற்சிநிலையத்தில்புதியதாகதொடங்கவிருக்கும்
"தொழிற்பயிற்சி நிலைய முன்னால் மாணவர் சங்கம்"
ITI ALUMNUS ASSOCIATION
ITI ALUMNUS ASSOCIATION
சார்பாக எங்கள் முதல் குறிக்கோளான அனைத்து போட்டி தேர்வுகளிலும்
(COMPETITIVE EXAM களிலும்) மின்னல் வேகத்தில் விடையளித்து
(COMPETITIVE EXAM களிலும்) மின்னல் வேகத்தில் விடையளித்து
"போதிய நேரம் இல்லை "
என்றகுறையை தீர்த்து அனைத்து அரசு துறைகளிலும் எங்கள் மாணவ செல்வங்கள் பணியில் அமர
என்றகுறையை தீர்த்து அனைத்து அரசு துறைகளிலும் எங்கள் மாணவ செல்வங்கள் பணியில் அமர
NUMERICAL க்கு SHORTCUT MATHS ம்
REASONING க்கு TRICKS ம்
திருச்சிஅரசுதொழிற்பயிற்சிநிலையஆசிரியர்கள்மற்றும்மாணவர்கள்
துணைகொண்டு ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்த உறுதிஎடுக்கப்பட்டது.
அதன்படி இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,போலீஸ் காலனி பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையிலும்
மற்ற ஆசிரியர்கள் ,மாணவர்கள் உறுதுணையுடனும் இன்று மிகவும் சிறப்பாக வகுப்புகள் நடைபெற்றது.
எங்களுக்கு ஊக்கமும் ,உற்சாகமும் அளித்த எங்கள் துணை இயக்குனர் அவர்களுக்கும்,உடன்பணிபுரியும்ஆசிரியர்கள்அனைவருக்கும்
எங்களுக்கு கல்வி கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும்
எங்கள் சங்கத்தின் சார்பாக இருகரம் குவித்து
"கற்போம் கற்றதை கற்பிப்போம்" என வணக்கிறோம் .
"எங்கள் இமைகள் தூங்கினாலும்
இனி
எங்கள் கல்வி தூங்காது "
...நன்றி...