HOME CLICK ME

Tuesday, 16 September 2014

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எங்கள் பாரத பிரதமருக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

இன்று 17-09-2014 அன்று பிறந்தநாள் காணும் எங்கள் பாரத பிரதமர் அய்யா அவர்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் ,அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அய்யா அவர்கள் நீண்ட காலங்கள் நீடுடி வாழ அனைவரும் வேண்டிகொள்கிறோம் .


J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY