HOME CLICK ME

Friday, 4 January 2013

"ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்"



"ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்"

அன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி.
இன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
அதன்படி தங்கள்நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள்  ITI  படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com








J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY