எங்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முன்னாள் மாணவர் அமைப்பின் மலர் வெளியிடுவதற்கான பணிகள் இன்று (01-02-2013) முதல் இனிதாக ஆரம்பிக்கப்பட்டது .
இதன் முதல் பயணமாக திருச்சி ,திருவெரம்பூர் அருகில் உள்ள மாதவன் மின்பொருள் அங்காடியின் உரிமையாளர் தனது முதல் பங்கை அளித்து எங்களின் மலர் பாதையை செம்மைபட உதவியதற்கு எங்கள் அனைத்து மாணவர்கள் சார்பாக நன்றி.