இன்று (29-10-2012)எங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து தற்சமயம் திருச்சி BHEL லில் பணிபுரியும் எங்கள் முன்னால் மாணவர்கள் தற்சமயம் படிக்கும் மாணவர்களுக்கு ஆளுமைத்திறனை (PERSONALITY DEVELOPMENT)வளர்க்கும் பயிற்சியை எங்கள் துணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடத்தினர்.
திரு S. .செல்வராஜ்.FITTER
திரு C.கனகராஜ் .FITTER
திரு A.ஜெரோம் ஆனந்த் .FITTER
திரு S. .செல்வராஜ்.FITTER
திரு C.கனகராஜ் .FITTER
திரு A.ஜெரோம் ஆனந்த் .FITTER