HOME CLICK ME

Friday, 12 October 2012

JULY-2012 ALL INDIA TRADE TEST ல் திருச்சி அரசு தொ...



JULY-2012 ALL INDIA TRADE TEST ல் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அனைத்து தொழிற் பிரிவுகளிலும் முதல் மதிப்பெண்  (633/700) பெற்ற மாணவர்   திரு .சரவணமூர்த்தி .machinist  trade,unit-A2  அவர்களுக்கும்




                          அவரது ஆசிரியர் திரு E..ரவி .JTO.அவர்களுக்கும்








எங்கள்  நிலையத்தின் துணை இயக்குனர் அவர்கள் அனைவரது சார்பாகவும் பாராட்டுதலை தெரிவித்தார் .



மேலும் மாணவர் மென்மேலும் வளர அனைத்து ஆசிரியர்களின் வாழ்த்துக்கள் 


J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY