திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று எங்கள் துணை
இயக்குனர் மற்றும் திரு .கி.செல்வராஜ் ,இணை தூதுவர்
(அனைவருக்கும் பார்வை ,பெல் அழைக்கிறது )
அவர்களின் தலைமையில் கண் தானமுகாம் மற்றும் குடும்பத்தினரின்
கண் தான உறுதி மொழிப் படிவம் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்
வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
"நாம் மறைந்தாலும் விழிகளாக மலர்ந்திடுவோம் "