HOME CLICK ME

Thursday, 10 January 2013

திருச்சி அரசு ஐடிஐ -ல் நடை பெற்ற சமத்துவ பொங்கல் 2013



திருச்சி அரசு ஐடிஐ -ல் நடை பெற்ற சமத்துவ பொங்கல் 2013

10-01-2013 அன்று திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமத்துவ பொங்கல் 2013 திருவிழாவானது எங்கள் நிலையத்தின் துணை இயக்குனர் தலைமையில் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இங்கு பயிலும் சுமார் 1200 மாணவர்களுக்கு ITI ALUMNI ASSOCIATION பொங்கல் படைத்து உணவு அளித்தமைக்கு எங்கள் மாணவர்கள் ,ஆசிரியர்கள் சார்பாக வணக்கத்தையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .




click here
J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY