HOME CLICK ME

Wednesday, 19 November 2014

TAP WRENCH - PRACTICAL

எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் பிரிவு மாணவர்கள் SURFACE GAUGE செய்து TURNER பிரிவிற்கு பயனளிக்க கொடுத்ததை  தொடர்ந்து விரைவில்  அடுத்த செய்முறை பயிற்சியாக  "TAP WRENCH " செய்ய ஆரம்பித்து விட்டனர் .
விரைவில் .....









Thursday, 13 November 2014

MAKING SURFACE GAUGE

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் பிரிவு மாணவர்கள் செய்த செய்முறை பயிற்சி (MAKING SURFACE GAUGE).
நாள் : 11-11-2014



J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY