HOME CLICK ME

Monday, 28 September 2015

5 th NATIONAL RURAL GAMES - FOOTBALL WINNERS

திருச்சி தொட்டியம் அருகே அமைந்துள்ள Kongunadu College of Engineering & Technology ல் கடந்த 18-09-2015 மற்றும் 19-09-2015 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பாக எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் பிரிவு மாணவர்களாகிய 
1 . திரு M .முகமத் தாரிக் (M.MOHAMMED TARIQ) .. 918110099620

தந்தை பெயர் திரு முகமத் செரிப் ( MOHAMMED SHARIFE )

மற்றும் 

2. திரு M .முத்து செழியன்  ( MUTHU SEZHIYAN)  .. 918760079726

தந்தை பெயர் திரு J .முத்தமிழ் செல்வன் ( MUTHAMIL SELVAN ) 


ஆகிய இரண்டு மாணவர்களும் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று வந்துள்ளனர் .


அவர்கள் மேன்மேலும் புகழும் வெற்றியும் அடைய எங்கள் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்களின் உள்ளம் கனிந்த பாராட்டுதல்கள் ...

சிறப்புச்  செய்தி ...

இதில் 

 திரு M .முகமத் தாரிக் (M.MOHAMMED TARIQ) 

தந்தை பெயர் திரு முகமத் செரிப் ( MOHAMMED SHARIFE ) 

என்ற பயிற்சியாளர் மலேசியாவில் விரைவில் நடைபெற இருக்கும் உலக
அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார் என்பதையும் அவர் விரைவில் மலேசியா செல்லவிருக்கிறார் என்பதையும் அன்போடு தெரிவித்து கொள்கிறோம் ...






உங்கள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவியுங்கள் ..
நன்றி ...






Friday, 11 September 2015

SIMPLE PROJECT - 11-09-2015

             SIMPLE PROJECT - 11-09-2015
                     MAKING CHAIN LINK


மனம் இருந்தால்
புல்லையும் அம்பு ஆக்கலாம்....

இந்த புதிய மாணவர்களின் திறமையை கொஞ்சம் பாராட்டுங்களேன் தோழர்களே... .
உற்சாகம் பிறக்கட்டும் ...

GOVT ITI TRICHY
FITTER TRADE
NEW STUDENT  MAKING CHAIN LINK PRACTICAL PROJECT
NON METAL (( JUST SAMPLE ))..



ஊக்கம் மட்டும் தந்தால் 

உழைப்போம் நாங்கள் ...






Wednesday, 9 September 2015

RECRUITMENT OF ARTISANS - BHEL TRICHY - 2015

RECRUITMENT OF ARTISANS -  BHEL TRICHY - 2015

திருச்சி பெல் நிறுவனத்தில் FITTER ,
WELDER ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு வேலைவாய்ப்பு 

Artisan in BHEL Trichy
Fitter 150
Welder 50
Online start-9/9
Closing-30/9
Ack last date-7/10n
Call letter-24/10
Exam -1/11

Full details log on careers.bhel.in




               ***CLICK THE IMAGE***

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY