HOME CLICK ME

Wednesday, 31 May 2017

State level skill project competition - 30-06-2017

SKILL TRAINING - VEGETABLE CUTTER 

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பொருத்துனர்  பயிற்சியாளர்கள்  சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30-05-2017 அன்று நடைபெற்ற  மாநில அளவிலான SKILL PROJECT COMPETITION ல் கலந்து கொண்டனர் ...
















Monday, 29 May 2017

ITI Admission Application 2017 from 10.05.2017

ஒரு ஷேர் செய்யுங்கள்...

இந்த செய்தி பலரின் வாழ்வில் திருப்பு முனையாக அமையலாம்.

💎 ஒருவரின் வாழ்வு உங்களால் ஒளி கிடைக்கலாம். * எனவே அனைத்து குழுக்களுக்கும் பகிரவும்.

💎உலகம் மதிக்கும் உன்னத படிப்பு தொழிற்கல்வியே நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் உயர்தரத்துடன் வழங்கப்படுகிறது.

இப்போது அரசினர் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர Online மூலம்
💎 www.skilltraining.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.

💎விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2017

💎விண்ணபிக்க வயது ஆண்களுக்கு 14 முதல் 40 வரை
    பெண்களுக்கு வயது வரம்பு இல்லை

💎பயிற்சிக் கட்டணம் இல்லை
10ம் வகுப்பு மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு ஏற்ற பயிற்சிகள் உள்ளன.
இலவசமாக வழங்கப்படுபவை

💎மடிக்கணினி

💎மிதிவண்டி

💎புத்தகங்கள்

💎சீருடைகள்

💎வரைபடக்கருவிகள்

💎பேருந்து பயணம் இலவசம்

💎இவற்றோடு மாதம் ரூபாய்.500 ஊக்கத்தொகை...

💎 நூறு சதவீத வேலைவாய்ப்பு

            உடனடியாக விண்ணப்பித்து!! உயர்வுக்கு அடித்தளமிடுங்கள் !!

💎  http://www.skilltraining.tn.gov.in/






















J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY