JULY-2012 ALL INDIA TRADE TEST ல் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அனைத்து தொழிற் பிரிவுகளிலும் முதல் மதிப்பெண் (633/700) பெற்ற மாணவர் திரு .சரவணமூர்த்தி .machinist trade,unit-A2 அவர்களுக்கும்

அவரது ஆசிரியர் திரு E..ரவி .JTO.அவர்களுக்கும்


எங்கள் நிலையத்தின் துணை இயக்குனர் அவர்கள் அனைவரது சார்பாகவும் பாராட்டுதலை தெரிவித்தார் .

மேலும் மாணவர் மென்மேலும் வளர அனைத்து ஆசிரியர்களின் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment
Thank you