HOME CLICK ME

Saturday 19 August 2017

Poon Cheral

எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவில் 
2011to 2013 ஆம் ஆண்டு பயிற்சி முடித்து சென்றமாதம் முதல் 
மத்திய அரசு பணியில் (CENTRAL POWER RESEARCH INSTITUTE ) TECHNICIAN ஆக பணிபுரியும் மாணவர் 
திரு பூஞ்சேரல் Poon Cheral அவர்களின் பணி  மென்மேலும்  சிறப்படைய உங்கள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன் நண்பர்களே...







https://www.youtube.com/watch?v=W8RPviqO8EU

No comments:

Post a Comment

Thank you

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY